http://Oh%20Sorry%20!

We find some blocker script in your browser. Please deactivate to view full articles. Thank You.

ஒருவருக்கு வாகன ஓட்டுநர் உரிமம் ஏன் தேவை? ஒருவர் முறையாக பயிற்சி எடுத்து, அவர் நன்றாக வாகனம் ஓட்டுவார் என்பதற்கான அத்தாட்சி அது. மேலும், அவருக்கு போக்குவரத்து, சாலை விதிமுறைகள் தெரியும் என்பதற்கான அத்தாட்சியும் அதுவே. தவிர,…

தேவையான ஆவணங்கள் குடும்ப அட்டை, பான் கார்டு, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, இத்துடன் முந்தைய முகவரிக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் என்.ஓ.சி. (‡No objection Certificate) ) வாங்கி இணைக்க வேண்டும். எங்கே…

சொத்து வாங்குபவர்கள் பலரும் பத்திரப்பதிவு செய்வதற்கு முழுமூச்சுடன் செயல்படுவதை போல பட்டா பெயர் மாற்ற விஷயத்தில் இருப்பதில்லை. வாங்கிய சொத்தின் மீது நாம் உரிமை கொண்டாட தாய்பத்திரத்திற்கு இருக்கும் மதிப்பு பட்டாவுக்கும் இருக்கிறது. பட்டாவுக்கும் விண்ணப்பித்து அதை…

குடும்ப அட்டை பெறுவது எப்படி குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? தொலைந்து போனால் எப்படிப் பெறுவது போன்ற கேள்விகளுக்கான விளக்கங்கள் இங்கே… குடும்ப அட்டையின் அவசியம் பொதுவிநியோகத் திட்டத்தில் பொருட்கள் பெற மட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு…

இந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.…

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய பீச்சர்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோபோன் என அழைக்கப்படும் புதிய பீச்சர்போன் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40-வது ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். செப்டம்பர் மாதம் வெளியிடப்பட…

ஆதார் அட்டை இருக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே உரமானியம் கிடைக்கு என்ற அரசின் நடவடிக்கைக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக்தில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் தனியார் உரக்கடைகளில் விவசாயிகள் மானியம்…

தமிழகம் முழுவதும் ஏற்பட்ட குளறுபடிகளை தொடர்ந்து ஸ்மார்ட் ரேஷன்  கார்டுகள் அச்சடிக்கும் பணி திடீரென பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. அதோடு இ  சேவை மையங்களில் வழங்கிய 50 ஆயிரம் கார்டுகள் செல்லாது என  அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.…

பான் கார்டை, ஆதார் எண்ணுடன் இணைக்கவும் வரி செலுத்துவோரின் வசதிக்காகவும் வருமான வரி தொடர்பான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய `ஆயகர் சேது’ (Aayakar Setu) எனும் மொபைல் அப்ளிக்கேஷனை வருமானவரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.    இந்த `ஆயகர் சேது’ மொபைல் அப்ளிக்கேஷன் மூலம், வாடிக்கையாளர்கள் பான் கார்டு எண்னை,…

தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் வேலையில்லா இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ம் தேதி நடைபெற இருக்கிறது. பெரியகுளம் – மதுரை ரோட்டில் அமைந்துள்ள…